இவ் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட பாடநெறியின் வாயிலாக போசணை பற்றிய ஆலோனை உள்ளடங்களாக காற்றுடன்கூடிய மற்றும் காற்றின்றிய அப்பியாசங்களுக்கான வழிகாட்டல்கள் அளிக்கப்படுதல் இடம்பெறுகின்றன. அவை நாட்டில் பெருமளவில் காணப்படும் அதிக பருமன் மற்றும் தொற்றாத நோய்கள் வாயிலாக நிகழ்காலத்தில் ஏற்படுத்தியுள்ள நிலைமைகளை அறிக்கையிடுவதற்கு அவசியமான முக்கிய காரணியான உடற்றகைமையினை மேம்படுத்துதல் மற்றும் உடற் திணிவினை கட்டுப்படுத்திக் கொள்ளல் ஆகியன தொடர்பாக கிடைக்கப்பெறும் அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.
02. வேண்டுகோள்களின் அடிப்டையில் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள்
நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்கள் என்பனவற்றினால் தமது தேவைகளுக்கு ஏற்ப விடுக்கப்படும் வேண்டுகோள்களினை அடிப்டையாகக் கொண்டு இப் பாடநெறிகள் நடாத்தப்படுகின்றன.