• இலங்கையில் விளையாட்டுக் கல்வியின் முன்னோடி நிறுவனம் தேசிய ​விளையாட்டு விஞ்ஞான நிறுவனமாகும். 1973 ஆம் ஆண்டு 25 ஆவது இலக்க விளையாட்டுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் " விளையாட்டுப் பாடசலை " எனும் பெயருடன் தாபிக்கப்பட்ட இந் நிறுவனம் 1978 ஆம் ஆண்டு தொடக்கம் பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படலாயிற்று. 1996 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டமூலம் ஒன்றின் ஏற்பாட்டின் பிரகாரம் மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுச் சட்டத்தின் திருத்தத்தின் பிரகாரம் மேற்படி நிறுவனம் "தேசிய ​விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்" ​எனப் பெயரிடப்படலாயிற்று.

நிகழ்ச்சித்திட்ட நாட்காட்டி  >>

 


Photo Gallery

மேம்பட்ட பயிற்சியாளர்கள் பாடநெறி தடகளம் - 2020/2021


விளையாட்டு டிப்ளோமா - 2021/2022
கௌரவ நாமல் ராஜபக்ஸ
அமைச்சர் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
கௌரவ அமித் தேனுக விதனகமகே
இராஜாங்க அமைச்சர் - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி
திரு. அனுராத விஜேகோன்  செயலாளர் - இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு
திரு. ரவீந்திர சமரவிக்கிரம  செயலாளர் - கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி
திரு. சஜித் ஜெயலால்
பணிப்பாளர் - தேசிய விளையாட்டு விஞ்ஞான நிறுவனம்
தொலைபேசி இலக்கம்  :  011-2674033 
தொலைநகல்  :   011-2667709
மின்னஞ்சல் முகவரி :  sajithniss@gmail.com

-->